விமான தீ விபத்து – குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழப்பு!
Monday, May 6th, 2019
ரஷ்யாவின் மொஸ்கோவில் நேற்று இடம்பெற்ற விமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மொஸ்கோ விமான நிலையத்திலிருந்து மேர்மான்ஸ்க் நோக்கி பயணித்த எரோபுளொட்... [ மேலும் படிக்க ]


