வெளிநாட்டு செய்திகள்

பாகிஸ்தானின் முன்னாள் ஜனாதிபதிக்கு மரண தண்டனை!

Wednesday, December 18th, 2019
பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரஃப் (76) மீதான தேசத்துரோக வழக்கில் மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது முஷாரஃப் பாகிஸ்தான் அதிபராக பொறுப்பு வகித்த... [ மேலும் படிக்க ]

போயிங் 737 மெக்ஸ் ரக விமான தயாரிப்புகள் இடைநிறுத்தம்!

Wednesday, December 18th, 2019
போயிங் 737 மெக்ஸ் ரக விமானத்தின் தயாரிப்பு தற்காலிகமாக ஜனவரி மாதம் வரை இடைறுத்தப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டு பெரிய விபத்துகளுக்கு பிறகு அந்த வகை... [ மேலும் படிக்க ]

வடகொரியா தொடர்பில் அமெரிக்காவின் புதிய நிலைப்பாடு!

Tuesday, December 17th, 2019
வடகொரியாவின் செயற்பாடுகளை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அமெரிக்க தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, வட... [ மேலும் படிக்க ]

2020 ஒலிம்பிக் போட்டி: அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவு !

Tuesday, December 17th, 2019
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான அரங்கத்தின் நிர்மாண பணிகள் நிறைவடைந்துள்ளன. ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்மாக இன்னும் 7 மாதங்கள் உள்ள... [ மேலும் படிக்க ]

உலக அழகி மகுடத்தை வென்ற டோனி ஆன்சிங்!

Monday, December 16th, 2019
2019 ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் பட்டத்தை ஜமைக்காவைச் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சிங் வென்றுள்ளார். 69 ஆவது உலக அழகிப் போட்டி கிழக்கு லண்டனில் உள்ள எக்செல் மையத்தில் கடந்த மாதம் 20 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

பஸ் விபத்தில் : நேபாளத்தில் 14 பேர் பலி!

Monday, December 16th, 2019
நேபாளத்தின் காலின்சவுக் பகுதியில் உள்ள புனித தலத்தில் இருந்து பக்தாபூர் நகருக்கு ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது. அதில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இன்று காலை 8.30 மணியளவில்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

Monday, December 16th, 2019
பிலிப்பைன்சின் மிண்டானோ தீவுப்பகுதியில் நேற்று 6.8 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 6 வயது பெண் குழந்தை உட்பட இதுவரை சுமார் 3 பேர் இடிபாடுகளுக்குள்... [ மேலும் படிக்க ]

ஆளும் பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும்!

Saturday, December 14th, 2019
பிரித்தானியாவில் இடம்பெற்ற பொதுத்தேர்தலின் முற்கூட்டிய கணிப்பீட்டு பெறுபேறுகளின் படி, ஆளும் பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி, பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை... [ மேலும் படிக்க ]

பேருந்து விபத்து: பாகிஸ்தானில் 15 பேர் பலி!

Saturday, December 14th, 2019
பாகிஸ்தானில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தேரா காசி கான் மாவட்டத்திலிருந்து குவெட்டா நோக்கி; பயணித்த பேருந்துடன் சிற்றூர்ந்து ஒன்று நேருக்கு நேர்... [ மேலும் படிக்க ]

பிரித்தானிய பொதுத் தேர்தல் – கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி!

Friday, December 13th, 2019
பிரித்தானியாவில் நேற்று (12) நடைபெற்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் அடிப்படையில் 344 இடங்களில் கன்சர்வேடிவ்... [ மேலும் படிக்க ]