கொரோனா தடுப்பூசி முதல் முறையாக மனிதர்களில் பரிசோதனை : 80 வீதமான பயனைத்தரும் என ஒக்ஸ்போட் பல்கலைக்கழக பேராசிரியர் சாரா கில்பர்ட் நம்பிக்கை!
Friday, April 24th, 2020
பிரித்தானியாவில் கொரோனா வைரஸூக்கு எதிரான தடுப்பூசி முதன்முறையாக நேற்று மனிதர்களில் பரீட்சிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் ஆய்வின் ஒரு கட்டமாகவே இந்த தடுப்பூசி... [ மேலும் படிக்க ]


