ஒரு டொலருக்கு கீழ் சென்ற கச்சா எண்ணெயின் விலை!
Tuesday, April 21st, 2020
அமெரிக்க சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை வரலாற்றில் முதன்முறையாக பூச்சியமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனடிப்படையில் ஒரு பீப்பா மசகு எண்ணெய் 39.14 டொலர் என விற்பனை செய்யப்பட்டது. அதாவது இது விற்பனையாளர்கள் மசகு எண்ணெய்யை வாங்கும் நிலைக்கு சமமாகும். மசகு எண்ணெய் உற்பத்தி அதிகரிப்பு, கொரோனா தொற்று காரணமாக அதன் தேவை குறைவு, உற்பத்தி செய்யப்பட்ட மசகு எண்ணெய்யை சேமித்து வைக்க போதுமான இட வசதி இன்மை மற்றும் மசகு எண்ணெய்யை வாங்க வர்த்தகர்கள் விருப்பம் காட்டாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
அர்ஜூன் மகேந்திரனின் விவகாரம்: சட்ட மா அதிபர் திணைக்கள அதிகாரிகள் பதில்!
பாதுகாப்பு செயலாளர் - நெதர்லாந்து தூதுவர் சந்திப்பு!
உலகளாவிய மாற்றங்களுடன் இலங்கை வேகமாக தகவமைதல் வேண்டும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்து!
|
|
|


