பாதுகாப்பு செயலாளர்  – நெதர்லாந்து தூதுவர்  சந்திப்பு!

Sunday, September 24th, 2017

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் திருமதி ஜொன்னே தூர்னேவாத் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்னவை சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இந்த சந்திப்பின் போது நெதர்லாந்து தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது. இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் இதன்போது பரிமாறிக் கொள்ளப்பட்டன.

Related posts: