பணம் பறிக்கும் மோசடி கும்பல் – உடன் தகவல் வழங்குமாறு பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அவசர அறிவுறுத்தல்!
Sunday, April 19th, 2026
பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பொது மக்களுக்கு அவசர எச்சரிக்கை வழங்கியுள்ளது.
நாட்டில் பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொது மக்களிடம்... [ மேலும் படிக்க ]


