வெளிநாட்டு செய்திகள்

வாக்னர் கூலிப்படையின் தலைவர் பிரிகோஷினின் மரணம் தாமதமாக நிகழ்ந்துள்ளது – எலோன் மஸ்க் தெரிவிப்பு!

Friday, August 25th, 2023
வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின்(Yevgeny Prigozhin)  விமான விபத்தில்  மரணமடைந்துள்ளார்” என  அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது மரணம் தான் எதிர்பார்த்ததை விட தாமதமாக... [ மேலும் படிக்க ]

பிரிகோஜின் சிக்கலான விதியை கொண்டவர் – வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த புடின்!

Friday, August 25th, 2023
வாக்னர் கூலிப்படை தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் குடும்பத்தினருக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், ப்ரிகோஷின் குறித்து குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

2026 இற்குள் டெங்கு நோய்க்கான மருந்துகளை வழங்க முடியும் – இந்திய நோயெதிர்ப்பு நிபுணர்கள் தெரிவிப்பு!

Friday, August 25th, 2023
டெங்கு நோய்க்கான தடுப்பு மருந்து தயாராகி வருவதாக எமது அண்டை நாடான இந்தியாவிலிருந்து தகவல் வெளியாகி உள்ளது. இந்திய நோயெதிர்ப்பு நிபுணர்கள் இந்த தடுப்பூசியை ஜனவரி 2026க்குள் வழங்க... [ மேலும் படிக்க ]

ஜப்பானின் அதிரடி முடிவு – இறக்குமதி செய்வதற்குத் தடை விதித்தது சீனா!

Friday, August 25th, 2023
அண்டை நாடுகளின் எதிர்ப்பினை மீறி ஜப்பான் புகுஷிமா அணு மின் நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க கழிவு நீரை நேற்றுமுதல் (24) கடலிற்குள் வெளியேற்ற தொடங்கியுள்ளது. ஜப்பானின் இந்த... [ மேலும் படிக்க ]

விமான விபத்தில் வாக்னர் கூலிப்படையின் தலைவர் உயிரிழப்பு!

Thursday, August 24th, 2023
ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. மொஸ்கோவில் இருந்து... [ மேலும் படிக்க ]

காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் – அவுஸ்திரேலிய மக்களுக்கு எச்சரிக்கை!

Thursday, August 24th, 2023
அவுஸ்திரேலிய மக்கள் மிகவும் ஆபத்தான காட்டுத் தீ அனர்த்தத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் என அவுஸ்திரேலிய வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை 2019 - 2020 கறுப்பு... [ மேலும் படிக்க ]

உக்ரைனுக்கு அமெரிக்க அளித்த ராணுவ படகை தகர்த்தது ரஷியா – ஏராளமான உக்ரைன் படையினர் பலி என்றும் ராஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிப்பு!

Wednesday, August 23rd, 2023
கருங்கடல் பகுதியில் உள்ள பாம்பு தீவுக்கு கிழக்கே ஏராளமான உக்ரைன் வீரர்கள் படகில் சென்று கொண்டு இருந்தபோது. ரஷிய படைகள் அழித்துள்ளதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து... [ மேலும் படிக்க ]

தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் – டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

Tuesday, August 22nd, 2023
2020 ஆம் ஆண்டு தேர்தலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு தயார் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி – ரஷ்யாவில் அதிரடி நடவடிக்கை!

Tuesday, August 22nd, 2023
ரஷ்யாவில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதன்படி 15 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கே இவ்வாறு பயிற்சி... [ மேலும் படிக்க ]

இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31 முதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளும் – அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவிப்பு!

Tuesday, August 22nd, 2023
இஸ்ரேலின் அகிரா ஏர்லைன்ஸ் ஒக்டோபர் 31 ஆம் திகதிமுதல் வாரத்துக்கு இரண்டு முறை இலங்கைக்கு நேரடி விமான சேவையை மேற்கொள்ளவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ... [ மேலும் படிக்க ]