வெளிநாட்டு செய்திகள்

பாப்பரசர், ஈராக்கிற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விஜயத்தில் ஈடுபட்டுள்ளார்!

Saturday, March 6th, 2021
பாப்பரசர் பிரான்சிஸ் அடிகளார் ஈராக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பாப்பரசர் ஒருவர் ஈராக் செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். 75 ஊடகவியலாளர்களுடன்... [ மேலும் படிக்க ]

ஹஜ் யாத்திரை வருபவர்களுக்கு கொரேனா தடுப்பூசி சான்று கட்டாயம்: சவுதி அரசாங்கம்!

Friday, March 5th, 2021
புனித ஹஜ் பயணம் வருபவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என சவுதி அரேபியா அரசாங்கம் அறிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை விடுத்துள்ள... [ மேலும் படிக்க ]

போப் பிரான்சிஸ்ஸின் ஈராக்கிற்கான வரலாற்று விஜயம்!

Friday, March 5th, 2021
போப் பிரான்சிஸ் ஈராக்கிற்கு ஒரு வரலாற்று விஜயத்தை முன்னெடுக்கவுள்ளார். கொவிட் தொற்றுநோய் தொடங்கியதிலிருந்து போப் மேற்கொள்ளும் முதலாவது சர்வதேச பயணமும் இதுவாகும். நான்கு நாள்... [ மேலும் படிக்க ]

கொரோனா தாக்கத்தால் 16.8 கோடி மாணவர்கள் பாடசாலை செல்லவில்லை – ஐ.நா. தகவல்!

Friday, March 5th, 2021
தற்போது உலகம் முழுவதையும் ஆட்கொண்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக 16.8 கோடி மாணவர்கள் ஓராண்டாக பாடசாலை செல்லவில்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்துக்கு அருகில் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!

Friday, March 5th, 2021
நியூசிலாந்து நாட்டின் வடக்குத் தீவுக்கருகே நேற்றைய தினம் ரிக்டர் அளவீட்டு கருவியில் 7.3 மெக்னிடியூட் அளவில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நில நடுக்கம் அந்நாட்டின் பல... [ மேலும் படிக்க ]

ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா!

Wednesday, March 3rd, 2021
ரஷிய ஜனாதிபதி; புடினையும், அவரது அரசின் ஊழலையும் கடுமையாக விமர்சித்து வந்த எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இரசாயன தாக்குதலுக்கு ஆளானார். இதில்... [ மேலும் படிக்க ]

சர்வதேச நாடுகளை அச்சுறுத்தும் கொரோனா – தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!

Wednesday, March 3rd, 2021
சர்வதேச அளவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 03 இலட்சத்து 65 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய, சர்வதேச ரீதியில் கொரோனா தொற்றினால் இதுவரை... [ மேலும் படிக்க ]

உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக பதவியேற்றார் நிகோசி ஒகோன்ஜோ இவெலா!

Wednesday, March 3rd, 2021
உலக வர்த்தக அமைப்பின் முதல் பெண் தலைவராக நைஜீரியாவின் முன்னாள் நிதியமைச்சரான நிகோசி ஒகோன்ஜோ இவெலா பதவியேற்றுள்ளார். சர்வதேச நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், ஏற்றுமதி உள்ளிட்டவற்றை... [ மேலும் படிக்க ]

ஊழலில் சிக்கிய பிரான்ஸ்சின் முன்னாள் அதிபருக்கு சிறை!

Tuesday, March 2nd, 2021
பிரான்ஸ்சின் முன்னாள் அதிபர் நிக்கோலா சாகோஸிக்கு இரண்டு ஆண்டுகள் இடைநிறுத்தப்பட்ட சிறைத்தண்டனை அடங்கலாக மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தாம் தொடர்புபட்ட... [ மேலும் படிக்க ]

ஆர்டிக் கண்டத்தை கண்காணிக்க ஆர்க்டிகா-எம் செயற்கைகோளை விண்ணில் செலுத்தியது ரஷ்யா!

Monday, March 1st, 2021
ஆர்டிக் கண்டத்தில் நிகழும் சுற்றுச்சூழல் மாற்றத்தை கண்காணிக்க ரஷ்ய விண்வெளித் துறை ஆர்க்டிகா- எம் என்ற செயற்கைகோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்... [ மேலும் படிக்க ]