வெளிநாட்டு செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு முன்னர் ஜப்பான் பிரதமருக்கு கொவிட் தடுப்பூசி!

Wednesday, March 17th, 2021
ஜப்பானிய பிரதமர் யோஷிஹைட் சுகா, கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ்ஸை பெற்றுள்ளார். இதன் மூலம் ஜப்பானில் பகிரங்கமாக தடுப்பூசி பெற்ற முதல் அரசாங்க அதிகாரியுமாவர். அடுத்த மாதம் ஜப்பான்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் 3 இடங்களில் துப்பாக்கிசூடு- 8 பேர் பலி!

Wednesday, March 17th, 2021
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் மூன்று இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் அனைத்தும் நட்சத்திர விடுதிகளில் இடம்பெற்றுள்ளன. ... [ மேலும் படிக்க ]

சிரியாவில் பயங்கரவாத நடவடிக்கைகளைஊக்குவித்தார்- ஜனாதிபதியின் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆராய்கின்றது பிரித்தானியா!

Tuesday, March 16th, 2021
சிரிய ஜனாதிபதியின் மனைவி அஸ்மாஅல் அசாத்திற்கு எதிராக பிரிட்டிஸ் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அஸ்மா பயங்கரவாதத்தினை ஊக்குவித்து அதனை தூண்டினா என்ற குற்றச்சாட்டுகள்... [ மேலும் படிக்க ]

சிரியவை நோக்கி சென்றுகொண்டிருந்த பல எண்ணெய்கப்பல்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது – வோல்ஸ்ரீட் ஜேர்னல் தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் சிரியாவை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பல கப்பல்களின் மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது என அமெரிக்காவின் வோல் ஸ்ரீட் ஜேர்னல்... [ மேலும் படிக்க ]

உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11.90 கோடியை கடந்தது!

Saturday, March 13th, 2021
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு... [ மேலும் படிக்க ]

ஐவரி கோஸ்ட்டின் பிரதமர் ஜேர்மனியில் மரணம்: ஜனாதிபதி அலசேன் குவாட்டாரா இரங்கல்!

Friday, March 12th, 2021
ஆபிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் நாட்டின் பிரதமர் ஹமேட் பக்காயோகோ மறைவுக்கு அந்நாட்டு ஜனாதிபதி அலசேன் குவாட்டாரா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது இரங்கல் செய்தியில், ‘ஹமேட் பக்காயோகோ... [ மேலும் படிக்க ]

இந்திய – பாகிஸ்தான் எல்லை ஊடுருவலுக்கு அமெரிக்கா கண்டனம்!

Friday, March 12th, 2021
இந்திய பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதை அமெரிக்கா வன்மையாக கண்டித்துள்ளது. அத்துடன், இந்திய, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்குமிடையில்... [ மேலும் படிக்க ]

ஸ்கார்ப்பீன்’ வகை நீர்மூழ்கி கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது!

Thursday, March 11th, 2021
கடல் பிராந்திய சவால்களை எதிர்கொள்ளும் விதமாக இந்திய கடற்படையில், இரகசியமாக செயல்படும் ‘ஸ்கார்ப்பீன்’ வகை நீர்மூழ்கியான ஐ.என்.எஸ். கராஞ்ச் கப்பல் இந்திய கடற்படையில்... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்து ; 27 பேர் பலி!

Thursday, March 11th, 2021
இந்தோனேஷிய தீவான ஜாவாவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் சில பெற்றோர்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக நாட்டின்... [ மேலும் படிக்க ]

நாங்கள் நல்ல நண்பர்கள் – இந்தியா தொடர்பில் சீனா வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவிப்பு!

Monday, March 8th, 2021
இந்தியாவும், சீனாவும் நல்ல நண்பர்கள் என்றும் இருவரும் வெற்றிபெற ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கிழக்கு... [ மேலும் படிக்க ]