ஜார்ஜ் பிளாய்ட் கொலை வழக்கு – டெரிக் சாவின் குற்றவாளி என அறிவிப்பு
Wednesday, April 21st, 2021
அமெரிக்காவின்
மினசோட்டா மாகாணத்தின் மினியாபோலீஸ் நகரைச் சேர்ந்தவர் ஆப்பிரிக்க அமெரிக்கரான ஜார்ஜ்
பிளாய்ட். லாரி டிரைவரான இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் திகதி மினியாபோலீஸ்... [ மேலும் படிக்க ]


