சில மாதங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியும் – உலக சுகாதார ஸ்தாபனம்!
Tuesday, April 20th, 2021
எதிர்வரும் சில மாதங்களில் கொவிட்-19 பரவலை கட்டுப்படுத்துவதற்கு முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
ஜெனிவாவில் நேற்று இடம்பெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானாம் கெப்ரேயஸ் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு தேவையான சகல உதவிகளும் உரிய முறையில் பகிரப்பட்டால் தொற்று பரவலை கட்டுப்படுத்த முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
இலவச கல்வி தொடர்பில் ஜனாதிபதி!
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி!
கொரோனா பரவலுக்கு பொதுமக்களின் கவனயீனமே காரணம் - இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றச்சாட்ட...
|
|
|


