வெளிநாட்டு செய்திகள்

ஈராக் ராணுவ தளம் மீது ரொக்கெட் தாக்குதல் – துருக்கி வீரர் பலி!

Friday, April 16th, 2021
ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது. அந்த தளத்தை குறி வைத்து 3 ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு- 8 பேர் உயிரிழப்பு!

Friday, April 16th, 2021
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பெருகிவரும்... [ மேலும் படிக்க ]

கொவிட்-19 – பிரான்ஸில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

Friday, April 16th, 2021
பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் மொத்தமாக, ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரான்ஸில் வைரஸ் தொற்றினால்... [ மேலும் படிக்க ]

பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,672 பேர் பாதிப்பு!

Friday, April 16th, 2021
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், இரண்டாயிரத்து 672பேர் பாதிக்கப்பட்டதோடு 30பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய படையினரும் ஆப்கானிலிருந்து முற்றாக வெளியேறுகின்றனர்.

Thursday, April 15th, 2021
அமெரிக்காவின் அறிவிப்பின் அடிப்படையில் அவுஸ்திரேலிய படையினரும் ஆப்கானிஸ்தானிலிருந்து செப்டம்பர் மாதம் வெளியேறவுள்ளனர்பிரதமர் ஸ்கொட்மொறிசன் இதனை அறிவித்துள்ளார்.ஆப்கானிஸ்தானில... [ மேலும் படிக்க ]

நைஜரில் பாடசாலையில் பற்றிய திடீர் தீவிபத்தால் 20 மாணவர்கள் உடல் கருகி பலி!

Thursday, April 15th, 2021
நைஜர் நாட்டின் தலைநகரில் உள்ள பாடசாலையொன்றில் திடீரென பற்றிய தீ விபத்தில் 20 மாணவர்கள் உடல் கருகி பலியாகினர். இவ்வாறு உயிரிழந்த மாணவர்கள் அனைவரும் 7 முதல் 13 வயதுக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் 42 பேர் பலி!

Thursday, April 15th, 2021
ஏமனை சேர்ந்த 60- க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்ற படகு ஒன்று திடீரென கவிழ்ந்ததில் 42 பேர் பேர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். இந்த படகு வடகிழக்கு... [ மேலும் படிக்க ]

கொரோனாஇப்போதைக்கு ஓயாது – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

Tuesday, April 13th, 2021
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஓர் ஆண்டுக்கு மேல் நீடித்து வருகிறது. தற்போது பல்வேறு நாடுகளில் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் கொண்டு... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவை புரட்டிப்போட்ட புயல் – 117 உயிரிழப்பு!

Tuesday, April 13th, 2021
இந்தோனேசியாவில் செரோஜா புயலில் சிக்கி 177 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவில் கிழக்கு நூசா தெங்காரா மாகாணத்தின் தெற்கே சவு கடல் பகுதியில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் கறுப்பின இளைஞன் சுட்டுக் கொலை!

Tuesday, April 13th, 2021
அமெரிக்கா - மின்னியாபோலிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் நகர் பகுதியில் கருப்பின இளைஞர் ஒருவர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு வன்முறை வெடித்துள்ளது.... [ மேலும் படிக்க ]