வெளிநாட்டு செய்திகள்

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் தகர்ப்பு !

Monday, March 7th, 2022
ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் உக்ரேனின் வின்னிட்சியா விமானம் நிலையம் முழுமையாக தகர்க்கப்பட்டுள்ளது. உக்ரேனில் நேற்று 11 வது நாளாக ரஷ்ய படைகளின் தாக்குதல்கள் தொடர்ந்தன. அந்த நாட்டின்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் பேச்சு குழுவில் ரஷ்ய உளவாளி – உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளதாக தகவல்!

Monday, March 7th, 2022
ரஷ்யாவுடனான உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவில் இடம்பெற்றிருந்த ஒருவர் ரஷ்ய உளவாளி என்பதை உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி பரபரப்பை... [ மேலும் படிக்க ]

யுக்ரைன் சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் – ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அறிவிப்பு!

Monday, March 7th, 2022
யுக்ரைன் அரசு சரணடையாவிட்டால் படையெடுப்பு தொடரும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்புகளை எதிர்கொண்டு யுக்ரைனின் பிரதான... [ மேலும் படிக்க ]

உலகை மிரள வைக்கும் சீனாவின் வரவுசெலவுத் திட்டம்!

Sunday, March 6th, 2022
சீனாவின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் சுமார் 230 பில்லியன் அமெரிக்க டொலர் இராணுவத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே தனது இராணு பலத்தை மேம்படுத்த... [ மேலும் படிக்க ]

உக்ரைன் போரில் திடீர் திருப்பம் – ரஸ்ய அதிபர் புடினை இரகசிய இடத்தில் சந்தித்த இஸ்ரேல் பிரதமர்!

Sunday, March 6th, 2022
உக்ரைன் மீதான திடீர் திருப்பமாக இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை மொஸ்கோவில் உள்ள ஒரு இரகசிய இடத்தில் சந்தித்து பேசியுள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலையும் ரஷிய ராணுவம் கைப்பற்றியது – உறுதிப்படுத்தினார் நகரின் மேயர் !

Saturday, March 5th, 2022
தீவிர தாக்குதலுக்கு பிறகு துறைமுக நகரான மரியுபோலை ரஷிய இராணுவம் கைப்பற்றியுள்ளதாக அந்த நகரின் மேயர் உறுதிப்படுத்தி உள்ளார். உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து 10 ஆவது நாளாக போர் தொடுத்து... [ மேலும் படிக்க ]

யுக்ரைனின் இரு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தம் – பொதுமக்கள் வெளியேறுவதற்காகவே இந்த நடவடிக்கை என்றும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Saturday, March 5th, 2022
யுக்ரைனின் மரியபோல் மற்றும் வொல்னொவகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா அறிவித்துள்ளது. அத்துடன் பொதுமக்கள் வெளியேறுவதற்காக இந்த தற்காலிக போர் நிறுத்தம்... [ மேலும் படிக்க ]

உக்ரைன் நகரங்கள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலை ரஸ்ய படைகள் நடத்தவில்லை – புடின் தகவல்!

Saturday, March 5th, 2022
உக்ரைன் நகரங்கள் மீது இடம்பெற்ற குண்டுவீச்சு தாக்குதலை எங்கள் படைகள் நடத்தவில்லை என புடின் தெரிவித்துள்ளார். 10 ஆவது நாளாக உக்ரைனை ரஷ்யா தாக்கி வருகிறது . ரஷ்யாவின் தாக்குதலுக்கு... [ மேலும் படிக்க ]

தனக்கு சொந்தமான போர்க்கப்பலை மூழ்கடித்த உக்ரைன் – வெளியான அதிர்ச்சி காரணம்!

Saturday, March 5th, 2022
உக்ரைன் தனது போர்க்கப்பலை ரஷ்யர்களின் கைகளில் சிக்காமல் இருக்க கடலில் மூழ்கடித்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து ஒன்பது நாட்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய படைகள்,... [ மேலும் படிக்க ]

ரஷ்யா – உக்ரைன் போர் – பாதுகாப்பு காரணமாக விமானந்தாங்கி போர்க்கப்பலை சமர்க்களத்துக்குச் சமீபமாக நகர்த்தியுள்ள பிரான்ஸ்!

Saturday, March 5th, 2022
ரஷ்யா - உக்ரைன் போர் தாக்குதல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, பிரான்ஸ் தனது சாள்-து-கோல்’ விமானந்தாங்கி போர்க்கப்பலை சமர்க்களத்துக்குச் சமீபமாக நகர்த்தியுள்ளதாக தகவல்... [ மேலும் படிக்க ]