ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் இன்றுமுதல் தேர்தல்கள் ஆணைக்குழு வசம் – தேர்தல் திகதி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Wednesday, July 17th, 2024
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் நேற்று
நள்ளிரவுமுதல் தேர்தல்கள் ஆணைக்குழு வசமானது.
ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதி இந்த மாத
இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத்... [ மேலும் படிக்க ]


