இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் பூர்த்தி – யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் இலங்கை வருகை!
யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஓட்ரி அசோலே இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
அவர், இன்று (16) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது .
இலங்கை, யுனெஸ்கோவில் அங்கத்துவம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது இந்நிலையில் அதனை முன்னிட்டு இன்றுமுதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் இடம்பெறும் நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மர ஆலையில் பாரிய தீ விபத்து : அச்சத்தில் காத்தான்குடிமக்கள்!
நிவர் சூறாவளியின் தாக்கத்தை எதிர்கொள்ள தயாரானது தமிழகம் - யாழ் மாவட்டத்தில் 55 குடும்பங்கள் பாதிப...
நாளாந்தம் ஆயிரத்து 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான வருமானம் இழப்பு - இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு!
|
|
|


