பிரதான செய்திகள்

 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Monday, October 7th, 2024
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய விபரங்களை வெளிப்படுத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமனம்!  

Monday, October 7th, 2024
இலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் இன்று (07) உத்தியோகபூர்வமாக... [ மேலும் படிக்க ]

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 307 பொலிஸார் இடமாற்றம்!

Monday, October 7th, 2024
ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில் இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 307 பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பொதுச் சேவை... [ மேலும் படிக்க ]

பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக் கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு நடவடிக்கை!

Monday, October 7th, 2024
பாடசாலை மதிய உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத வலயக்கல்வி அலுவலகங்கள் தொடர்பான தகவல்களை கண்டறிய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. மதிய உணவு திட்டத்திற்கு தேவையான பணம் அந்தந்த... [ மேலும் படிக்க ]

நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவிப்பு!

Monday, October 7th, 2024
நியாயாதிக்க நிறுவனங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்களின் நிர்வாக சபைக் கூட்டங்கள் இடைநிறுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு!

Monday, October 7th, 2024
பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவு விடுத்துள்ளார். பொதுமக்களால்... [ மேலும் படிக்க ]

 இலங்கையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு!

Sunday, October 6th, 2024
பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள்... [ மேலும் படிக்க ]

உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிப்பு!

Sunday, October 6th, 2024
உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு கிலோவொன்றுக்கான... [ மேலும் படிக்க ]

தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக்   வேண்டாம் – பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்து!

Sunday, October 6th, 2024
தேங்காய் எண்ணெய் பாவனை தொடர்பில் தேவையற்ற அச்சங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களுக்கு அறிவித்துள்ளது. அகில இலங்கை பாரம்பரிய... [ மேலும் படிக்க ]

சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகள் – வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்து.

Sunday, October 6th, 2024
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் போலியான செய்திகளுக்கு அமைய, வங்கிக் கணக்குகள் உள்ளிட்ட தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல்... [ மேலும் படிக்க ]