இலங்கையில் முட்டையின் விலை மீண்டும் அதிகரிப்பு!
Sunday, October 6th, 2024
பல பகுதிகளில் தற்போது முட்டையொன்றின் விலை 40 ரூபாவை கடந்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன
சில பகுதிகளில் 45 ரூபாவுக்கு முட்டை விற்பனை செய்யப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
எனினும் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் முட்டை ஒன்று 30 ரூபாவுக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டிருந்தது.
உற்பத்தி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாகவே இவ்வாறு முட்டையின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாகச் சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
யாழ். குடாநாட்டு கல் தட்டுப்பாட்டை நீக்க நடவடிக்கை!
தொழில் நிமித்தம் யாழ்ப்பாணம் வந்தவருக்கு கொரோனா அறிகுறி - யாழ் போதனா வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி!
உள்ளூர் தேவை அதிகரித்தபோதிலும் இலங்கை்கான தடுப்பூசிகள் திட்டமிட்டபடி வந்தடையும் – இலங்கையில் உள்ள சீ...
|
|
|


