உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிப்பு!
Sunday, October 6th, 2024
உருளைக் கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் என்பவற்றுக்கு அறவிடப்படுகின்ற விசேட பண்ட வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்கு கிலோவொன்றுக்கான விசேட பண்ட வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த வரித் தொகை 50 ரூபாவிலிருந்து 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான விசேட பண்ட வரி 40 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது
000
Related posts:
சுகாதார அமைச்சரிடம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை கையளிப்பு!
அனைத்து மருந்தகங்களும் நாளை திறந்திருக்கும் - ஜனாதிபதி செயலணி!
எதிர்காலச் சந்ததியினருக்காகவே, இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் வாழ்ந்து வருகின்றோம் - உ...
|
|
|


