விவசாயத்துறைக்கான உதவிகளை 18 மாதங்களுக்கு நீடிக்கின்றது உலக வங்கி – விவசாய அமைச்சு தெரிவிப்பு!
Sunday, March 19th, 2023
நாட்டின் விவசாயத்துறைக்கு புதிய
தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கான உதவியை, மேலும் 18 மாதங்களுக்கு நீடிக்க உலக
வங்கி இணங்கியுள்ளது.
அண்மையில் நாட்டுக்கு விஜயம்... [ மேலும் படிக்க ]


