உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் வீழ்ச்சி !
Saturday, March 18th, 2023
உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை சற்று வீழ்ச்சியை சந்தித்து ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை, 72.97 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 டொலரால் குறைவடைந்து, 66.74 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.
வங்கித் துறைகளின் வீழ்ச்சி தொடர்பாக ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து, உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சர்வதேசத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
தபால் ஊழியர் பற்றாக்குறை!
சேதன உர பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நடவடிக்கைக்கு சில அமைச்சுக்கள் அமைதி காக்கின்றன – அமைச்சர் மஹி...
முச்சக்கர வண்டிகளை அலங்கரிக்க கட்டண அறவீட்டின் கீழ் அனுமதி - மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் ந...
|
|
|


