முக்கிய செய்தி

வாகன இறக்குமதிக் கட்டுப்பாடு – எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளது – சுங்கத்திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, June 14th, 2023
வாகன இறக்குமதி உள்ளிட்ட பொருட்களின் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, இவ்வருடத்தில் எதிர்பார்க்கப்படும் வருமானத்தை அடைய முடியாமல் போயுள்ளதாக இலங்கை... [ மேலும் படிக்க ]

நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை லொகான் ரத்வத்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாது – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அறிவிப்பு!

Wednesday, June 14th, 2023
இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்தைக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் நிரூபிக்கப்படும்வரை அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கப்போவதில்லை என ஸ்ரீ லங்கா... [ மேலும் படிக்க ]

மீண்டும் டெங்கு அபாயம் அதிகரிப்பு – தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு கடும் எச்சரிக்கை!

Tuesday, June 13th, 2023
சில மாவட்டங்களில் மீண்டும் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நாட்டில் டெங்கு நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையும் 20 முதல் 25 வீதம் வரை குறைப்பு — அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்துறையினர் சங்கம் தெரிவிப்பு!

Tuesday, June 13th, 2023
ரூபாவின் பெறுமதி அதிகரிப்பை கருத்திற் கொண்டு இன்று(13) முதல் உடற்பயிற்சி புத்தகங்கள் மற்றும் காகித பொருட்கள் உட்பட அனைத்து பாடசாலை உபகரணங்களின் விலையை 20% முதல் 25% வரை குறைக்க... [ மேலும் படிக்க ]

இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கு 50,000 தென்னங்கன்றுகள்!

Tuesday, June 13th, 2023
இலங்கை தென்னை ஆராய்ச்சி நிறுவனத்திடம் இருந்து மாலைதீவில் நடவு செய்வதற்காக 50,000 கலப்பின தென்னை நாற்றுகளை பெற மாலைத்தீவு எதிர்பார்க்கிறது. அந்நாட்டு விவசாய அமைச்சர் கலாநிதி ஹுசைன்... [ மேலும் படிக்க ]

அதிகாரசபையாக மாற்றப்படாவிட்டால் புகையிரதத்துறை தனியார் மயமாக்கப்படும் – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்பு!

Tuesday, June 13th, 2023
இலங்கை ரயில் சேவை தனியார் மயமாக்கப்பட மாட்டாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாராந்த... [ மேலும் படிக்க ]

ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் 5 இலங்கையர்கள்!

Tuesday, June 13th, 2023
ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை, கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதுரங்க ரணசிங்க, மொரட்டுவ... [ மேலும் படிக்க ]

159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம் இரத்து – அமைச்சரவை அங்கீகாரம்!

Tuesday, June 13th, 2023
சுமார் 159 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாண் கட்டளைச் சட்டத்தை ரத்து செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1864 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க பாண் கட்டளைச் சட்டமானது, பாண் விற்பனையை... [ மேலும் படிக்க ]

ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு புதுப்பிக்கப்படும் – வஜிர அபேவர்தன அறிவிப்பு!

Monday, June 12th, 2023
நாட்டிற்கு வலுவான தலைமைத்துவத்தை வழங்குவதற்கான அடிப்படை நடவடிக்கையாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாப்பு மாற்றியமைக்கப்படும் என வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை... [ மேலும் படிக்க ]

விரைவில் மாகாண சபை தேர்தல் – தயராகுமாறு பசில் ராஜபக்ச அறிவிப்பு!

Monday, June 12th, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே தேர்தல்... [ மேலும் படிக்க ]