அத்தியாவசிய தேவையின்றி இந்திய பயணத்தை கனேடியர்கள் தவிர்க்க வேண்டும் – கனடா அரசாங்கம் அறிவிப்பு!
Wednesday, September 20th, 2023
அத்தியாவசிய தேவையின்றி இந்திய
பயணத்தை கனேடியர்கள் தவிர்க்க வேண்டும் கனடா அரசாங்கம் அறிவித்துள்ளது.
தகுந்த பாதுகாப்புடன் இந்தியாவிற்கு,
குறிப்பாக ஜம்மு - கஷ்மீர் போன்ற பதற்றம்... [ மேலும் படிக்க ]


