முக்கிய செய்தி

அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தயார் – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Monday, September 25th, 2023
அவசியமாயின் நிபா வைரஸ் பரிசோதனைக்காக என்டிஜன் சோதனைக் கருவிகளை இலங்கைக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நிபா வைரஸ் 1999 இல் முதல்... [ மேலும் படிக்க ]

50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளையதினம் ஏல விற்பனை – இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு!

Monday, September 25th, 2023
50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், நாளையதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக்... [ மேலும் படிக்க ]

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை – பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் அறிவிப்பு!

Monday, September 25th, 2023
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணை தேவையில்லை என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக அரசியல்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தி வங்கி கட்டமைப்பில் பாரிய நிதி மோசடி – 107 மோசடிகள் இருபத்தி மூன்று கோடிக்கு மேல் இழப்பு எனவும் தேசிய கணக்காய்வு அலுவலகம் தகவல்!

Monday, September 25th, 2023
தேசிய கணக்காய்வு அலுவலகம் செப்டம்பர் 18 அன்று வெளியிட்ட புதிய கணக்காய்வு அறிக்கையின்படி, சமுர்த்தி வங்கிகள் மற்றும் சங்கங்களை கொண்ட 2,000 சங்கங்களில் நடந்ததாகக் கூறப்படும் 107 மோசடிகள்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி, IMF பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை!

Monday, September 25th, 2023
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல் நாளை (26) நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் வலியுறுத்து!

Sunday, September 24th, 2023
வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மற்றும் இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்தை... [ மேலும் படிக்க ]

ஐ. நா சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திப்பு!

Sunday, September 24th, 2023
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட பிரதிநிதி மார்க்-ஆன்ட்ரே பிரான்சே மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின்... [ மேலும் படிக்க ]

நியூசிலாந்தில் கத்தோலிக்க ஒருவரால் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டதற்கான எதிர்தாக்குதலாகத்தான் ஏப்ரல் 21 தாக்குதல் – அர்ஜுன ரணதுங்க தெரிவிப்பு!

Sunday, September 24th, 2023
கத்தோலிக்க  பள்ளிவாசிகள்  நியூசிலாந்தில் இடம்பெற்ற பிரச்சனையின் போது கத்தோலிக்க ஒருவரால் இஸ்லாமியர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு எதிர்தாக்குதலாகத்தான் ஏப்ரல்... [ மேலும் படிக்க ]

ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தேசிய கடன் உத்தரவாத முகவர் நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை – நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவிப்பு!

Sunday, September 24th, 2023
தேசிய கடன் உத்தரவாத முகவர் நிலையமொன்றை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார். ஆசிய அபிவிருத்தி வங்கியுடன்... [ மேலும் படிக்க ]

அடுத்த வருடத்திற்கான இலவச பாடப் புத்தகங்களை மாணவர்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Sunday, September 24th, 2023
2024 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு முன்னர், அடுத்த வருடத்திற்கான இலவச பாடப்புத்தகங்களை பாடசாலை மாணவர்களிடையே விநியோகிக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில்... [ மேலும் படிக்க ]