முக்கிய செய்தி

மழையுடனான வானிலை – தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Monday, October 9th, 2023
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக தொற்று நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே குடிநீர் ஆதாரங்களில் அழுக்கு நீர் கலந்துள்ளதால்,... [ மேலும் படிக்க ]

நாகப்பட்டிணம் – காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, நாளைமுதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்!

Monday, October 9th, 2023
தமிழகத்தின் நாகப்பட்டிணம் மற்றும் காங்கேசன்துறைக்கு இடையிலான பயணிகள் கப்பல் சேவை, எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கப்பலுக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் தாமாக முன்வந்து இரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கை சடுதியாக குறைவடைவு – தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கி வைத்தியர் கவலை!

Monday, October 9th, 2023
யாழ் மாவட்டத்தில்  அண்மைய நாட்களில் இரத்த தானத்தை ஒழுங்கு செய்கின்ற ஒருங்கிணைப்பாளர்களும், தாமாக முன் வந்து இரத்த தானம் வழங்குபவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்து கொண்டு... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – ஹமாஸ் போதல் உக்கிரம் – ஹமாஸ் பங்கரவாத அமைப்பு அடியோடு துடைத்தெறியப்படும் – இஸ்ரேல் சூழுரை!

Monday, October 9th, 2023
இஸ்ரேல் மீது ஹமாஸ் பங்கரவாத அமைப்பு தாக்குதல்களை தொடுத்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக இஸ்ரேலும் கடும் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதுடன், ஹமாஸ் பங்கரவாத அமைப்பு அடியோடு... [ மேலும் படிக்க ]

வலுக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் – இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்!

Monday, October 9th, 2023
இஸ்ரேல் தரப்பினருக்கும் ஹமாஸ் ஆயுததாரிகளுக்கும் இடையிலான மோதல் தொடரும் நிலையில் இஸ்ரேல் மற்றும் காசாவில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளமை... [ மேலும் படிக்க ]

கடமையில் ஈடுபடும் பொலிசாரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் பொலிஸ் பேச்சாளர் கோரிக்கை!

Sunday, October 8th, 2023
நாட்டில் வீதிகளில் கடமையில் ஈடுபடுகின்ற பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வாகனத்தை செலுத்துமாறு வானக சாரதிகளிடம் காவல்துறை பேச்சாளர் நிஹால்... [ மேலும் படிக்க ]

பயங்கரவாத தாக்குதல் தொடர்பான புலனாய்வுத்தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை – சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிப்பு!

Sunday, October 8th, 2023
கொழும்பில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பான புலனாய்வுத்தகவல்களின் உண்மைத்தன்மை இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் சிறைக்கைதி ஒருவர் வழங்கிய தகவலின்... [ மேலும் படிக்க ]

யூரியா உரத்தை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்க உர நிறுவனங்களுக்கு பணிப்பு!

Sunday, October 8th, 2023
21,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை உடனடியாக விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அரசாங்க உர நிறுவனங்களுக்கு பணித்துள்ளார்.. இலங்கை உர நிறுவனம் மற்றும்... [ மேலும் படிக்க ]

இஸ்ரேல் – பாலஸ்தீன போர் குறித்து கவலையடைவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 8th, 2023
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் தாக்குதல்கள் மற்றும் வன்முறை அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள் குறித்து இலங்கை கவலையடைவதாக வெளிவிவகார அமைச்சு... [ மேலும் படிக்க ]

மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது – அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவிப்பு!

Sunday, October 8th, 2023
எதிர்காலத்தில்  மிகவும் அத்தியாவசியமான பகுதிகளைத் தவிர அரச துறையில் எந்தவொரு வேலைக்கும் புதிய ஆட்சேர்ப்பு இடம்பெறாது என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். அரச சேவையானது... [ மேலும் படிக்க ]