முக்கிய செய்தி

நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரத்தை இராணுவத்திடம் ஒப்படைத்தால் சுரண்டல்களுக்கு இடமளிக்கப்படாது – கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை !

Sunday, December 10th, 2023
கோழி இறைச்சியின் விலையை குறைக்குமாறு சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ஒரு கிலோ கிராம் எடையுடைய கோழி இறைச்சியை 800 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்... [ மேலும் படிக்க ]

மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவிப்பு!

Sunday, December 10th, 2023
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்றாகும். 1948 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய வருடந்தோரும் டிசம்பர் 10 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இரண்டு படகுகளுடன் 25 தமிழக மீனவர்கள் கைது !

Sunday, December 10th, 2023
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 25 தமிழக கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று அதிகாலை யாழ்ப்பாணம் -... [ மேலும் படிக்க ]

விசேட முற்பணத்தை அரச அதிகாரிகளுக்கு வழங்க தீர்மானம் – பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவிப்பு!

Sunday, December 10th, 2023
எதிர்வரும் ஆண்டிற்கான விசேட முற்பணத்தை அரச அதிகாரிகளுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, முன்பணமாக... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடி விசேட சுற்றிவளைப்பு – பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விஷாந்த தெரிவிப்பு!

Saturday, December 9th, 2023
யாழ்ப்பாணத்தில் வாள் மற்றும் நீளமான கத்திகளை தயாரிக்கும் இடங்களை தேடும் விசேட சுற்றிவளைப்புகள் தீவிரமாக நடத்தப்படும் என யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத்... [ மேலும் படிக்க ]

2024 T20 தொடரில் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை சரித் அசலங்க ஏற்க வேண்டும் – வீரர் அரவிந்த டி சில்வா வலியுறுத்து!

Saturday, December 9th, 2023
2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு இருபது உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியின் தலைமை பொறுப்பை சரித் அசலங்க ஏற்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா... [ மேலும் படிக்க ]

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு – கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ரணில் பணிப்பு!

Saturday, December 9th, 2023
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க... [ மேலும் படிக்க ]

காசாவின் ஒமாரி பள்ளிவாசல் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு – ஹமாஸ் தெரிவிப்பு!.

Saturday, December 9th, 2023
காசாவின் ஒமாரி பள்ளிவாசல் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தியதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை, தொல்பொருள் சின்னங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துவது... [ மேலும் படிக்க ]

ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் – மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவிப்பு!

Saturday, December 9th, 2023
எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை – அடையாள அணிவகுப்பில் – 4 பொலிஸாரை அடையாளம் காட்டினார் பிரதான சாட்சி!

Saturday, December 9th, 2023
வட்டுக்கோட்டை இளைஞன் படுகொலை வழக்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது. "உயிரிழந்தவரை தாக்கியதாகக்... [ மேலும் படிக்க ]