முக்கிய செய்தி

தொடரும் கடும் வெப்ப நிலை – பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரிக்கை!

Wednesday, March 13th, 2024
நாட்டில்  நிலவும் கடும் வெப்ப நிலை காரணமாக பிள்ளைகளுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படலாம் என வைத்தியர் சன்ன டி சில்வா எச்சரித்துள்ளார். இந்த மோசமான நிலைமை வெப்ப அதிர்ச்சி, வெப்ப... [ மேலும் படிக்க ]

பரேட் சட்ட விவகாரம் – இலங்கை வங்கிகள் சங்கம் எச்சரிக்கை!

Wednesday, March 13th, 2024
பரேட் சட்டத்தின் ஊடாக கடனை வசூலிப்பதை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக எடுத்துள்ள தீர்மானம் வங்கித் துறையில் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை வங்கிகள்... [ மேலும் படிக்க ]

நாட்டுக்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றது பிரித்தானியா!

Wednesday, March 13th, 2024
நாட்டுக்கு வருகை தரும் புகலிடக்கோரிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த பிரித்தானிய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு ஆளுநருடன் விசேட சந்திப்பு!

Wednesday, March 13th, 2024
வடக்கு மாகாணத்திற்கான சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கான இந்திய பதில் உயர்ஸ்தானிகர் உள்ளிட்ட குழுவினர் வடக்கு மாகாண ஆளுநருடன் விசேட சந்திப்பொன்றினை... [ மேலும் படிக்க ]

இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் அதிகரிப்பு – இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2024
இணையத்தளம் ஊடாக இடம்பெறும் குற்றச் செயல்கள் தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதி வரை 423 கணினி... [ மேலும் படிக்க ]

மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் எந்தவொரு செயலுக்கும் அரசாங்கம் இடமளிக்காது – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2024
நாட்டு மக்களின் சாதாரண வாழ்க்கையை சீர்குலைக்கும் எந்தவொரு செயலுக்கும் அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காது என அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுசன ஊடக அமைச்சருமான பேராசிரியர் பந்துல... [ மேலும் படிக்க ]

வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதல் – சிகிச்சை பலனின்றி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு!

Tuesday, March 12th, 2024
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான ஒருவரே உயிரிழந்ததாக... [ மேலும் படிக்க ]

பாடசாலை மாணவர்களை ஏற்றாது செல்லும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் – விசனத்தில் கிளிநொச்சி மாவட்ட பெற்றோர்!

Tuesday, March 12th, 2024
கிளிநொச்சியில் வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துக்கு குறுக்காக மோட்டார் சைக்கிளை நிறுத்தி பாடசாலை மாணவர்களை ஏற்றிய சம்பவம் இன்று (12) ... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது செயற்பாட்டுகளின் முன்னேற்றத்தை ஆறு மாதங்களுக்குள் காட்ட முடியாவிட்டால் ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக இருக்கும் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டு!

Tuesday, March 12th, 2024
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது செயற்பாட்டு மற்றும் நிதிப் பிரிவுகளின் முன்னேற்றத்தை அடுத்த ஆறு மாதங்களுக்குள் காட்ட முடியாவிட்டால் சுமார் 6,000 ஊழியர்களின் வேலைகள் நிச்சயமற்றதாக... [ மேலும் படிக்க ]

ஹைட்டி பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவல்!.

Tuesday, March 12th, 2024
ஹைட்டி பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக்கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆயுதக் குழுக்களுக்கு இடையிலான அதிகாரப் போட்டியே இதற்குக் காரணம்... [ மேலும் படிக்க ]