முக்கிய செய்தி

பாடசாலைகளில் 8 ஆம் வகுப்புக்கு தரத்திற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை – கல்வி அமைச்சர் தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
பாடசாலைகளில் 8ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கு தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, தகவல்... [ மேலும் படிக்க ]

தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது – யுனிசெஃப் தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை கடந்த இரண்டு தசாப்தங்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்துள்ளது என யுனிசெஃப் தெரிவித்துள்ளது. UNICEF, உலக சுகாதார... [ மேலும் படிக்க ]

இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு கடுமையான சட்டம் – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த தெரிவிப்பு!

Thursday, March 14th, 2024
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை தடுப்பதற்கு கடுமையான சட்டமொன்றை உருவாக்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல்... [ மேலும் படிக்க ]

இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழை – 32 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்!

Thursday, March 14th, 2024
இந்தோனேசியாவில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணக்கை 32 ஆக அதிரித்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுடன் ஆலோசனை!

Thursday, March 14th, 2024
பாதுகாப்பு விவகாரங்களில் மேலும் ஒத்துழைப்பது குறித்து ஆலோசிக்க சீன இராணுவக் குழு ஒன்று அண்மையில், மாலைதீவு, இலங்கை மற்றும் நேபாளத்துக்குச் சென்றதாக சீன அரசாங்கத்தை மேற்கோள்காட்டி... [ மேலும் படிக்க ]

நிறுத்துவது யார்? – யாழ்ப்பாணத்தில் அதிகரித்துச் செல்லும் பழிவாங்கும் படுகொலைகள்!

Thursday, March 14th, 2024
யாழ்ப்பாணத்தில் அண்மையகாலமாக வன்முறைகள் அதிகரித்துச் செல்லும் போக்கு காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது திட்டமிட்டு பழிவாங்கும் மனநிலையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]

இலவசங்களே பொருளாதாரம் வீழ்ச்சியடைய முக்கிய காரணம் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டு!

Thursday, March 14th, 2024
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு விரைவாக ஏற்றுமதி பொருளாதாரத்திற்குத் திரும்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் வருமானம்... [ மேலும் படிக்க ]

கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இம்மாத இறுதியில் புதிதாக கிராம சேவகர்கள் நியமிக்கப்படுவர் – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2024
கிராம சேவகர் பற்றாக்குறை காணப்படும் அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும் இம்மாத இறுதிப்பகுதியில் புதிதாக கிராம சேவகர்கள் நியமிக்கப்படவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சரும், ... [ மேலும் படிக்க ]

நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் மீண்டும் நாடு திரும்புகின்றனர் – மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் – சுகாதார அமைச்சு நம்பிக்கை!

Wednesday, March 13th, 2024
நாட்டை விட்டு வெளியேறிய பல வைத்தியர்கள் தற்போது மீண்டும் நாடு திரும்புவதால், இலங்கையின் சுகாதாரத் துறையில் உள்ள மருத்துவர்களின் பற்றாக்குறை எதிர்காலத்தில் தீர்க்கப்படும் என... [ மேலும் படிக்க ]

தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Wednesday, March 13th, 2024
எதிர்காலத்தில் தேசிய கல்விக் கொள்கையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாட்டில் தேசிய பாடசாலைகள் மற்றும்... [ மேலும் படிக்க ]