முக்கிய செய்தி

பொடம் ட்ரோலிங்கை பயன்படுத்தி நாட்டின் மீன் வளத்தை கொள்ளையடிப்பதைத் தடுக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனு தாக்கல் – வெளிவிவகார அமைச்சை பிரதிவாதியாக பெயரிடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு!

Tuesday, May 7th, 2024
இலங்கை கடற்பரப்பில் தென்னிந்திய மீனவர்கள், பொடம் ட்ரோலிங் எனப்படும் வலையைப் பயன்படுத்தி நாட்டின் மீன் வளத்தை கொள்ளையடிப்பதைத் தடுக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரிப்பு – மத்திய வங்கி தகவல்!

Tuesday, May 7th, 2024
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு ஏப்ரல் மாதம் 9.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, மார்ச் மாதம் 4.96 பில்லியன் டொலராக இருந்த உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

திருநெல்வேலியில் பிரபல பூட்சிற்றிக்கு 150,000 ரூபா தண்டம்!

Tuesday, May 7th, 2024
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினால் கடந்த பெப்ரவரி மாதம் திருநெல்வேலி பகுதியில் உள்ள... [ மேலும் படிக்க ]

நாட்டில் மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரை – துறைசார் மேற்பார்வைக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரை!

Tuesday, May 7th, 2024
நாட்டில் மின் கட்டணத்தை மேலும் 20 சதவீதம் குறைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மின்சார சபையில் கடந்த மூன்று மாதங்களில் 8,200 கோடி ரூபா இலாபம் ஈட்டியுள்ளது. இந்த நிலையில், பொருளாதார... [ மேலும் படிக்க ]

வடக்கின் அபிவிருத்திக்கு முழுமையான ஒத்துழைப்பு – இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஆளுநரிடம் உறுதியளிப்பு!

Tuesday, May 7th, 2024
வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை தொடர்ந்து வழங்குவதாக இலங்கைக்கான நோர்வே தூதுவர், ஆளுநரிடம்  தெரிவித்துள்ளார். இலங்கைக்கான நோர்வே தூதுவர் May-Elin Stener, வடக்கு... [ மேலும் படிக்க ]

நாடு முழுவதும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருப்பு – சித்த மருத்துவ மாணவகுழுவின் யாழ் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவிப்பு!

Tuesday, May 7th, 2024
இலங்கை பூராகவும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக பயிற்சிக்கு எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவகுழுவின் யாழ்... [ மேலும் படிக்க ]

கிராம உத்தியோகத்தர்களுக்கான புதிய நியமனப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள அனைவருக்கும் நாளை நியமனம்!

Tuesday, May 7th, 2024
கிராம சேவையாளர் தரம் 3 இற்கான புதிய ஆட்சேர்ப்பு பட்டியல் இன்று (06) உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கிராம சேவையாளர் தரம் 3 இற்கான,... [ மேலும் படிக்க ]

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு திறைசேரி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு!

Tuesday, May 7th, 2024
நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட 11 அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக நிறைவேற்றுவதற்கு திறைசேரி 1,000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி 2... [ மேலும் படிக்க ]

மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டம் – மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா ஜயவர்தன தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மீண்டும் மின் கட்டணத்தை திருத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்க்ஷா ஜயவர்தன... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்பட வேண்டும் – வடக்கின் ஆளுநர் வலியுறுத்து!

Monday, May 6th, 2024
பெண்தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன்,  பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் வழங்கப்படும்போது சிறந்த மாற்றங்களை எதிர்பார்க்க... [ மேலும் படிக்க ]