அமரர் சிறி ஐயாவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் இதய அஞ்சலிகள்!
Sunday, December 9th, 2018ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் பிரபல வர்த்தகருமான மரியாதைக்குரிய கோவிந்தராஜா ஶ்ரீஸ்கந்தராஜா அவர்கள் இன்று (09.12.2018)கொழும்பில் காலமானார்.
சிறி ஐயா அவர்களின் மறைவுச்... [ மேலும் படிக்க ]


