மக்களின் மீள் எழுச்சி வாழ்வாதார தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் – மீள்குடியேற்ற அமைச்சரிடம் ஈ.பி.டி.பி.யின் வடக்கு மாகாண உறுப்பினர் தவநாதன் வலியுறுத்து!
Friday, September 14th, 2018“போரின் பின்னரான காலப்பகுதியில் மக்கள் இதுவரை மீள் எழுச்சி பெறவில்லை. எனவே மக்களின் மீள் எழுச்சி வாழ்வாதார அம்சங்களிலும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சின் கவனம் செலுத்த... [ மேலும் படிக்க ]


