இந்திய கடனுதவியின் கீழ் இலங்கைக்கு கிடைக்கப்பெறும் டீசல் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையும் – இலங்கை கனியவள மொத்த களஞ்சியங்கள் முனைய நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பு!
Sunday, March 20th, 2022
இந்திய கடனுதவின் கீழ் இலங்கைக்கு
கிடைக்கப்பெறும் டீசல் தொகையின் முதல் தொகுதி அடங்கிய கப்பல் இன்றிரவு நாட்டை வந்தடையவுள்ளது.
அதில் 35,000 மெற்றிக் டன் டீசல்
அடங்கியுள்ளதாக... [ மேலும் படிக்க ]


