பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!
Thursday, April 22nd, 2021
2022ஆம் ஆண்டுக்கான பாடசாலைச்
சீருடைகளை விநியோகிக்கும் பொறுப்பை உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு வழங்க அரசாங்கம்
தீர்மானித்துள்ளது.
உள்நாட்டு உற்பத்தியாளர்களை
ஊக்குவித்து... [ மேலும் படிக்க ]


