தினசரி செய்திகள்

இலங்கை வருகைதருகிறார் சீன வெளிவிவகார அமைச்சர் !

Monday, May 3rd, 2021
சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி அடுத்த மாதம் இலங்கைக்கு வருகைதரவுள்ளார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இது அண்மைய மாதங்களில் சீனாவிலிருந்து மூன்றாவது மூத்த உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

உறவினர் வீடுகளுக்கும் அயல் வீடுகளுக்கும் செல்வதையும் தவிருங்கள் – இராணுவ தளபதி வலியுறுத்து!

Monday, May 3rd, 2021
விருந்துபசாரங்கள், கூட்டங்கள் மற்றும் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளை வீடுகளிலும் நடத்த முடியாது என இராணுவ தளபதியும் கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா... [ மேலும் படிக்க ]

நெருக்கடியான சூழ்நிலையில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுப்பட்டால் கடுமையான சட்ட நடவடிக்கை – புகையிரத தொழிற்சங்கங்களுக்கு இராஜாங்க அமைச்சர் கடும் எச்சரிக்கை!

Sunday, May 2nd, 2021
கொரரானா வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு அலுவலக சேவை நேரத்தின் போது அரச பேருந்துகளை அதிகளவில் சேவையில் ஈடுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போக்குவரத்து இராஜாங்க... [ மேலும் படிக்க ]

ஆட்பதிவு திணைக்களத்தின் சேவைகள் இடைநிறுத்தம்!

Sunday, May 2nd, 2021
ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மற்றும் மாகாண அலுவலகங்களின் பொதுமக்கள் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மறு அறிவித்தல் வரை சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருக்குமென ஆட்பதிவு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் புதனன்று உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

Sunday, May 2nd, 2021
மே 5 ஆம் திகதி 2020 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 2020 உயர்தரப் பரீட்சை முடிவுகள் இறுதி... [ மேலும் படிக்க ]

கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்!

Sunday, May 2nd, 2021
பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப் பகுதியில் இணையத் தளத்தின் ஊடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதற்கமைய ஈ தக்சலா, குருகெதர... [ மேலும் படிக்க ]

அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை கொண்டு செல்வதற்கு பொலிஸாரின் அனுமதி அவசியமில்லை – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!

Sunday, May 2nd, 2021
அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை மருத்துவமனைகளிற்கு கொண்டு செல்வதற்கு அனுமதிப்பமத்திரம் எதுவும் அவசியமில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித்ரோகண... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் விமானங்களின் பயணிகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டது!

Sunday, May 2nd, 2021
கொவிட் 19 பரவல் காரணமாக இலங்கை வரும் விமானமொன்றுக்கு ஆகக் கூடியது விமானப் பணிக் குழுவினர் உள்ளடங்கலாக 75 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு இலங்கை வரும் அனைத்து விமானங்களுக்கும்... [ மேலும் படிக்க ]

மே 20 ஆம் திகதியன்று நாட்டில் காணப்படும் கொரோனா நிலைமையை கருத்தில்கொண்டு வழிகாட்டி நடைமுறைகள் திருத்தப்படும் – சுகாதார அமைச்சு!

Sunday, May 2nd, 2021
கொரோனா தொற்று நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மேலும் சில அறிவிப்புக்களுடன் புதிய சுகாதார வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அறிவிப்பின்படி, மொத்த விற்பனை நிலையங்கள்... [ மேலும் படிக்க ]

முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் – பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Sunday, May 2nd, 2021
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய வானிலை தொடர்பில்... [ மேலும் படிக்க ]