தினசரி செய்திகள்

திறைசேரியிருந்து மேலதிக நிதி கோர வேண்டாம் – அமைச்சர்களிடம் நிதியமைச்சர் பசில் கோரிக்கை!

Wednesday, July 21st, 2021
திறைசேரி இருந்து மேலதிக நிதி கோருவதைத் தவிர்க்குமாறு அமைச்சர்களுக்கு நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில்... [ மேலும் படிக்க ]

18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை எவரும் தொழிலுக்கு அமர்த்த வேண்டாம் – இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வலியுறுத்து!

Wednesday, July 21st, 2021
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த, டயகம பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஹிஷாலினி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இரண்டு வகையான விசாரணைகளைக் கோரியுள்ளதாக... [ மேலும் படிக்க ]

மறு அறிவித்தல்வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் – இராணுவத்தளபதி அறிவிப்பு!

Wednesday, July 21st, 2021
மறு அறிவிப்பு வரும்வரை மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

கலாசாரப் பாரம்பரியங்களை எதிர்காலச் சந்ததியினருக்கு வழங்கும் ஒரு தனித்துவமான காலகட்டமாக இதனை கருதுகிறேன் – ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் ஜனாதிபதி!

Wednesday, July 21st, 2021
ஹஜ் பெருநாள், உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்களிடையே பரஸ்பரப் புரிதல், அன்பு மற்றும் நற்கிரியைகளைப் பிரதிபலிக்கும் ஓர் ஆன்மீகத் திருநாளாகும் என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டபய... [ மேலும் படிக்க ]

அர்ஜுன் மகேந்திரன் இன்றி வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி!

Tuesday, July 20th, 2021
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் இன்றி, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான வழக்கை நடத்திச்செல்ல நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 2016 மார்ச் 29... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்கள் – ஆய்வாளர்களின் ஒத்துழைப்பை பெற நடவடிக்கை!

Tuesday, July 20th, 2021
நாடாளுமன்ற விசேட குழுக்களுக்கு நிபுணர்களினதும், ஆய்வாளர்களினதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தலைமையில்,... [ மேலும் படிக்க ]

புதிய விமான சேவைகளை ஆரம்பிக்க 4 நிறுவனங்கள் நடவடிக்கை!

Tuesday, July 20th, 2021
புதிய விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் 4 விமான சேவை நிறுவனங்கள் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க மற்றும் மத்தள... [ மேலும் படிக்க ]

கல்வி அமைச்சருடனான பேச்சு தோல்வி – போராட்டம் தொடருமென இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தினர் தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021
கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸுடன் இன்று காலை நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் மஹிந்த ஜெயசிங்க தெரிவித்தார். எனவே,... [ மேலும் படிக்க ]

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கை வருகை !

Tuesday, July 20th, 2021
மாலைத்தீவு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலி மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஜனாதிபதி இப்ராஹிம்... [ மேலும் படிக்க ]

உலக நாடுகள் வரிசையில் முன்னிலையில் இலங்கை – அவ வேள்ட் இன் டேட்டா என்ற இணையத்தளம் தெரிவிப்பு!

Tuesday, July 20th, 2021
உலகம் முழுவதிலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னிலை வகிப்பதாக அவ வேள்ட் இன் டேட்டா என்ற இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது. குறிப்பாக... [ மேலும் படிக்க ]