அடுத்த இரு வாரங்கள் முக்கியமானவை : எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் வலியுறுத்து
Saturday, August 21st, 2021
நாடு முழுவதும் தற்போது நடைமுறையிலுள்ள
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைப்பிடித்தால் அடுத்த இரு வாரங்களில் கொவிட்
நோய்த் தொற்றுகள் மற்றும் இறப்புகள் கடுமையாகக்... [ மேலும் படிக்க ]


