தினசரி செய்திகள்

திருப்திகரமான வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் – நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச நம்பிக்கை!

Saturday, October 30th, 2021
2022 ஆம் ஆண்டிற்கான திருப்திகரமான வரவு செலவுத் திட்டத்தை தன்னால் சமர்ப்பிக்க முடியும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கண்டியில் இன்று சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

தனியார் பேருந்து ஊழியர்கள் தடுப்பூசி பெற்றிருப்பது கட்டாயம் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
தனியார் பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளும் நடத்துனர்களும் முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொண்டிருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி அட்டையை சோதனை... [ மேலும் படிக்க ]

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பு அறிமுகம் – ,மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு!

Saturday, October 30th, 2021
மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் கீழ் நாடு முழுவதும் அமைந்துள்ள அலுவலகங்களில் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தன்னியக்க தொடர்பு கட்டமைப்பொன்றும், இணையத்தளம் ஒன்றும்... [ மேலும் படிக்க ]

மீண்டும் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை தேசிய ரீதியில் மீண்டும் 1 ஆம் இடம்!

Saturday, October 30th, 2021
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையானது தொடர்ச்சியாக இரண்டாவது தடவையும் தேசிய ரீதியில் வெளிநோயாளர் காயம் தொடர்பான கண்காணிப்புக்காக முதல் இடத்தையும் விடுதி நோயாளர்... [ மேலும் படிக்க ]

காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு மாற்றம்!

Saturday, October 30th, 2021
காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 23 தமிழக மீனவர்களை யாழ்ப்பணம் சிறைக்கு இன்றையதினம் மாற்றப்பட்டுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி... [ மேலும் படிக்க ]

வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வரும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்’பட்டுள்ளது – இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவிப்பு!

Saturday, October 30th, 2021
வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக கடல் நீரிலிருந்து தூய குடிநீரினை பெற்றுக் கொள்ளும் வேலைத் திட்டத்தினை ஆரம்பித்தல்... [ மேலும் படிக்க ]

கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி – அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

Saturday, October 30th, 2021
நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. ஜனாதிபதியினால்... [ மேலும் படிக்க ]

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை 98 ரூபாவுக்கு சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை – சதொச நிறுவனத்தின் தலைவர் தெரிவிப்பு!

Saturday, October 30th, 2021
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாட்டரிசி ஒரு கிலோகிராம் 98 ரூபாவுக்கு சந்தைக்கு விநியோகத்திற்கு வந்துள்ளதாக சதொச நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் ஆனந்த... [ மேலும் படிக்க ]

அடுத்த ஐந்து ஆண்டுகளில் விளையாட்டு மூலம் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்ட இலக்கு – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவிப்பு!

Saturday, October 30th, 2021
விளையாட்டுத் துறைப் பொருளாதாரமாக அடுத்து வரும் ஐந்து வருட காலப்பகுதிக்குள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஈட்ட உள்ளதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சுற்றுலாத்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மாகாணங்களுக்கிடையிலான பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம அறிவிப்பு!

Friday, October 29th, 2021
மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை தளர்த்தப்பட்டதன் பின்னர், உரிய நேர அட்டவணைக்கு அமைய சகல பேருந்து சேவைகளும் தடையின்றி முன்னெடுக்கப்படும் என இராஜாங்க... [ மேலும் படிக்க ]