மரக்கறிகளின் விலை அதிகரிப்பு – நுகர்வோர் கவலை!
Friday, November 5th, 2021
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில்,
மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சில சிறப்பு அங்காடிகளில், போஞ்சி,
கரட், லீக்ஸ் உள்ளிட்ட மரக்கறிகள் ஒரு கிலோவின்... [ மேலும் படிக்க ]


