பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை – இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்!
Saturday, February 12th, 2022
பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில்
இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இலங்கை சுற்றுலா
அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை சுற்றுலா... [ மேலும் படிக்க ]


