நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் அதிகரிக்கும் வரை மின்வெட்டு தொடரும் – தொடர்ந்து இரு தினங்களுக்கு 200 நிமிட மின்வெட்டுக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி!
Saturday, April 23rd, 2022
நாட்டில் தற்போது பெய்துவரும்
மழையினால் நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகபட்ச கொள்ளளவை எட்டும் வரை மின்சார விநியோகத்தை
அவ்வப்போது நிறுத்த வேண்டியிருக்குமென இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]


