தினசரி செய்திகள்

பாரதியஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் விஜயம் – பல்வேறு கலந்துரையாடல்களிலும் பங்கேற்பு!

Monday, May 2nd, 2022
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணம் நல்லைக் கந்தன் ஆலய வழிபாட்டுடன் யாழ்ப்பாண குடாநாட்டு சந்திப்பு, விஜயங்களை ஆரம்பித்து பல்வேறு பகுதிக்கும் விஜயம்... [ மேலும் படிக்க ]

உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த தீர்மானம் – விவசாய அமைச்சர் அறிவிப்பு!

Sunday, May 1st, 2022
அதிக விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதால் உரங்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு விலை சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர... [ மேலும் படிக்க ]

வரி அறவீடு அதிகரிக்கப்படுவதே பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையும் – நிதி அமைச்சர் அலிசப்ரி சுட்டிக்காட்டு!

Sunday, May 1st, 2022
பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழி முறையாக வரி அறவீடு அதிகரிக்கப்பட வேண்டும். அதனைத் தவிர வேறு வழி கிடையாது என்று நிதி அமைச்சர் அலிசப்ரி... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொருளாதார நெருக்கடி துரதிஷ்டவசமானது – இஸ்ரேலிய துாதுவர் தெரிவிப்பு!

Sunday, May 1st, 2022
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை துரதிர்ஷ்டவசமானது என்று இஸ்ரேலின் இந்தியா, இலங்கை மற்றும் பூட்டானுக்கான தூதுவர் நோர் கிலோன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இலங்கை தீவு... [ மேலும் படிக்க ]

சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு அறிவிப்பு!

Sunday, May 1st, 2022
நாட்டில் சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான யோசனைகளை உடனடியாக சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கு... [ மேலும் படிக்க ]

இன்று சர்வதேச தொழிலாளர் தினம் – அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பல கூட்டங்கள், பேரணிகள் முன்னெடுப்பு!

Sunday, May 1st, 2022
தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக, இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது. 18 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு... [ மேலும் படிக்க ]

தொழில் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாடுகளிலுள்ள, இலங்கையருக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும் – இராஜாங்க அமைச்சர் ரோஹன திசாநாயக்க அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
தொழிற்பேட்டைகள், வர்த்தக மற்றும் உற்பத்தி நிறுவனங்கள் என்பனவற்றை மேற்கொள்ளும் முயற்சிகளில் ஈடுபடவிரும்பும் வெளிநாட்டுகளிலுள்ள இலங்கையர்களுக்கு ஒத்துழைப்பு... [ மேலும் படிக்க ]

2021 அம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சைக்கான திகதிகள் பரீட்சை திணைக்களத்தால் அறிவிப்பு!

Saturday, April 30th, 2022
2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சையை மே மாதம் 23ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சும், பரீட்சைகள் திணைக்களமும் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பாக அரசாங்க... [ மேலும் படிக்க ]

அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தம் – வெளியானது விசேட வர்த்தமானி!

Saturday, April 30th, 2022
அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகளின் விடயதானங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

இரசாயன உரத்திற்கு விலை சூத்திரம் – உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது – விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவிப்பு!

Saturday, April 30th, 2022
எதிர்காலத்தில் நாட்டில் ஏற்படக்கூடிய உணவு நெருக்கடியை வெற்றிகரமாக எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் ஜானக வக்கும்புர... [ மேலும் படிக்க ]