செய்திகள்

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

Wednesday, June 29th, 2022
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று காலை 9 மணியளவில் யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை !

Wednesday, June 29th, 2022
யாழ்ப்பணத்தில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு எரிபொருள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கடந்த 20 ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவிப்பு!

Wednesday, June 29th, 2022
வங்கி சேவைகளை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக வங்கிகள் அறிவித்தல் விடுத்துள்ளன. அதற்கமைய, இலங்கை வங்கி, மக்கள் வங்கி என்பன காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரையும், ஏனைய சில வங்கிகள்... [ மேலும் படிக்க ]

சீன மக்கள் நன்கொடையாக வழங்கிய 5,000 மெட்ரிக் டன் அரிசி இலங்கையிடம் கையளிப்பு!

Wednesday, June 29th, 2022
சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் டன் அரிசியின் முதலாவது தொகுதி நேற்று இலங்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டது. 44 கொள்கலன்களில் கொண்டுவரப்பட்ட 5,000 மெட்ரிக்... [ மேலும் படிக்க ]

பிராந்திய, மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகங்கள் திங்கள்,புதன் கிழமைகளில் மட்டுமே திறக்கப்படும் – பதிவாளர் நாயகம் திணைக்களம் தகவல்!

Wednesday, June 29th, 2022
எரிபொருள் நெருக்கடியால் அனைத்து பிராந்திய மற்றும் மாவட்ட அலுவலகங்களிலும் வழங்கப்படும் சேவைகளை வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மட்டுப்படுத்த பதிவாளர் நாயகம் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் – ஒருவர் பலி – 600 க்கும் மேற்பட்டோர் தப்பியோட்டம்!

Wednesday, June 29th, 2022
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுவரும் கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர்... [ மேலும் படிக்க ]

வவுனியா உள்ளிட்ட மேலும் 3 மாவட்டங்களில் ஒருநாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை முன்னெடுப்பு – அமைச்சர் தம்மிக்க பெரேரா!

Wednesday, June 29th, 2022
ஒரு நாள் சேவையின் (on days service) ஊடாக கடவுச்சீட்டு வழங்கும் செயற்பாடுகள் மேலும் 3 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். அதற்கமைய, மாத்தறை,... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!

Wednesday, June 29th, 2022
கிளிநொச்சி, புதுமுறிப்பு பகுதியில் சுமார் 16.2 மில்லியன் செலவில் புனரமைக்கப்பட்ட மீன் குஞ்சு இனப்பெருக்க தொட்டிகளை பாரவையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த... [ மேலும் படிக்க ]

நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்வைத்ததும் இலங்கைக்கு உதவ சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் தெரிவிப்பு!

Wednesday, June 29th, 2022
நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை முன்வைத்ததும் இலங்கைக்கு உதவ அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Wednesday, June 29th, 2022
ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையை, வண.கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான செயலணி, ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த... [ மேலும் படிக்க ]