வெளிநாட்டு செய்திகள்

வட கொரியாவுக்கு பிரதிநிதி குழுவை அனுப்புகிறது தென் கொரியா!

Monday, September 3rd, 2018
செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள கொரிய உச்சி மாநாட்டுக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து விவாதிப்பதற்காக தென்கொரியா தனது உயர்மட்ட அதிகாரிகள் அடங்கிய பிரதிநிதிகள் குழுவை வட... [ மேலும் படிக்க ]

பன்றிக் காய்ச்சல் : சீனாவில் 38,000 பன்றிகள் கொன்று குவிப்பு!

Monday, September 3rd, 2018
சீனாவில் வேகமாக பரவி வரும் காய்ச்சல் பயம் காரணமாக 38,000-க்கும் மேற்பட்ட பன்றிகள் கொன்று குவிக்கப்பட்டன. இதுகுறித்து சீனாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஜின்ஹுவா ஞாயிற்றுக்கிழமை... [ மேலும் படிக்க ]

ஜப்பானைத் தாக்கவுள்ளது சக்திவாய்ந்த சூறாவளி!

Monday, September 3rd, 2018
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த சூறாவளியொன்று தாக்கவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஜேபி என அழைக்கப்படும் இந்த சூறாவளி ஜப்பானை நோக்கி 252 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்வதாக... [ மேலும் படிக்க ]

போர் பயிற்சியை மீண்டும் நடத்த அவசியம் ஏற்படவில்லை – டிரம்ப்!

Saturday, September 1st, 2018
வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னுடன் தனக்கு நல்ல உறவு உள்ளதாகவும், தென் கொரியாவுடன் போர் பயிற்சியை மீண்டும் நடத்துவதற்கு அவசியம் ஏற்படவில்லை என்றும் டிரம்ப் டுவிட்டரில்... [ மேலும் படிக்க ]

பொருளாதார அமைப்பிலிருந்து விலகுவோம்: மிரட்டும் ட்டிரம்ப்!

Saturday, September 1st, 2018
சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாவிட்டால் உலகப் பொருளாதார அமைப்பிலிருந்து விலகப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதுகுறித்து தனியார் தொலைக்காட்சி... [ மேலும் படிக்க ]

எம்.பி. பதவியிலிருந்து முன்னாள் பிரதமர் இராஜிநாமா!

Saturday, September 1st, 2018
ஆஸ்திரேலியாவில், ஆளும் லிபரல் கட்சியில் ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக அண்மையில் பிரதமர் பதவியிலிருந்து விலகிய மால்கம் டர்ன்புல், தனது எம்.பி. பதவியையையும் வெள்ளிக்கிழமை ராஜிநாமா... [ மேலும் படிக்க ]

என் உயிரினும் மேலான கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளே!… தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உரை!

Tuesday, August 28th, 2018
என் உயிரினும் மேலான கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளே என்று திமுக தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்ட மு.க. ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார். திமுகவின் பொதுக் குழு கூட்டம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்காவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு: புளோரிடா மாகாணத்தில்  பதற்றம்!

Monday, August 27th, 2018
அமெரிக்கா - புளோரிடா மாகாணத்தில் மர்ம நபர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த தாக்குதல் புளோரிடா... [ மேலும் படிக்க ]

பாக். பிரதமர் அதிரடி – அதிர்ச்சியில் உயரதிகாரிகள் !

Monday, August 27th, 2018
பாகிஸ்தானின் பிரதமர், ஜனாதிபதி உட்பட உயர் அதிகாரிகள் வானூர்திகளில் முதல் வகுப்பில் பயணிப்பதற்கு, பாகிஸ்தானின் பிரதமராக தெரிவாகியுள்ள இம்ரான் கானின் அமைச்சரவை தடை... [ மேலும் படிக்க ]

ஆஸி வெளிவிவகார அமைச்சர்  இராஜினாமா?!

Monday, August 27th, 2018
அமைச்சரவையிலிருந்து பதவி விலக தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிஷப் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் புதிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தனது புதிய... [ மேலும் படிக்க ]