பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் மஷ்ரபே பாராளுமன்றுக்கு தேர்வு!
Wednesday, January 2nd, 2019பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் கட்சியில் போட்டியிட்ட வேகப்பந்து வீச்சாளரான மஷ்ரபே மொடாசா பாராளுமன்றுக்கு தெரிவாகியுள்ளார்.
அவர்... [ மேலும் படிக்க ]


