சிறப்புச் செய்திகள்

திருமலை சல்லிஅம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, January 10th, 2021
திருகோணமலை, சல்லி அம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா ... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் என்கிறார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, January 9th, 2021
தமிழ் மக்களின் பெயரால் நடைபெற்ற ஆரம்பிக்கப்பட்ட யுத்தத்தின் காரணமாக உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுவான நினைவு தூபி அவசியம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நிறுத்தப்பட்டது உருளைக்கிழங்கு மானியம் – அரசின் திட்டங்களை உதாசீனம் செய்ய அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Saturday, January 9th, 2021
யாழ் மாவட்டத்திற்கு வழங்கப்படவிருந்த உருளைக்கிழங்கு மானியம் முறையற்ற நடவடிக்கை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். குறித்த... [ மேலும் படிக்க ]

கிடைக்கின்ற வாய்ப்புக்களை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – திருமலையில் அமைச்சர் டக்ளஸ் அழைப்பு!

Saturday, January 9th, 2021
சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட்டங்களையும் அவற்றின் ஊடான வாய்ப்புக்களையும் திருகோணமலை மாவட்ட மக்கள் சரியான... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் திருகோணமலையில் உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக குழுவின் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்!

Saturday, January 9th, 2021
கிராமிய பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான தேசிய நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உள்நாட்டு கிராமிய கைத்தொழில் உற்பத்திகளை முன்னேற்றுவதற்காக... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாம் தேசியமயப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, January 8th, 2021
எமது மக்களின் பிரச்சினைகளை முதலில் நாங்கள் தேசியமயப்படுத்த வேண்டும். அதில் நாங்கள் இன்னும் வெற்றிபெறாத நிலையில், அதனை சர்வதேசமயமாக்கிக் கொண்டிருப்பதில் எவ்விதமான பயனும் இல்லை... [ மேலும் படிக்க ]

தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலங்கார மீன்வளர்ப்பு தகவல் மையத்திதை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, January 8th, 2021
தேசிய நீரியல் வள அபிவிருத்தி அதிகார சபையின் அலங்கார மீன்வளர்ப்பு தொடர்பான தகவல் மையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடா வெட்டி ஆரம்பித்து  வைத்தார். அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

கடற்றொழிலாளர் பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் – மாகாண சபை தேர்தல் நடத்தப்படும்-அமைச்சர்கள் ஜெயசங்கர் – டக்ளஸ் நம்பிக்கை !

Wednesday, January 6th, 2021
இலங்ககை - இந்திய மீனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளை சுமூகமாக தீர்த்துக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கருடனான சந்திப்பின் போது... [ மேலும் படிக்க ]

மொழி அமுலாக்கலில் அரச அதிகாரிகள் அர்ப்பணிப்புடன் பங்களிக்க வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 6th, 2021
இரண்டாம் மொழிப் பரிச்சயத்திற்கான சான்றிதழ்களையும் கொடுப்பனவுகளையும் பெற்றுக் கொள்ளுகின்ற அரச அதிகாரிகள் பலரும் இரண்டாம் மொழியில் ஒரு வார்த்தைகூட புரிந்து கொள்ள முடியாத... [ மேலும் படிக்க ]

இந்திய வெளி விவகார அமைச்சர் ஜெயசங்கர் – அமைச்சர் டக்ளஸ் இடையில் விசேட சந்திப்பு !

Tuesday, January 5th, 2021
இந்திய வெளி விவகார அமைச்சர் டொக்டர் ஜெயசங்கர் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பு இடம்பெறவுள்ளது.குறித்த சந்திப்பு இன்று (06.01.2021) ... [ மேலும் படிக்க ]