சிறப்புச் செய்திகள்

பாசமிக்க என் தேசத்து உறவுகளுக்கு,…

Wednesday, November 27th, 2024
27.11.2024 பாசமிக்க என் தேசத்து உறவுகளுக்கு,… தோழமையுடன்அன்பு நிறைந்த வணக்கம்!,.. வலுவான நம்பிக்கைதான்இலட்சிய கனவுகளின்வெற்றியை தரும்,.. வற்றாத நதியாகவே என் நம்பிக்கை... [ மேலும் படிக்க ]

கொள்கை அடிப்படையிலேயே முன்னாள் சுகாதார அமைச்சரின் மருந்து இறக்குமதிக்கான அமைச்சரவை யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டது – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 27th, 2024
பொதுவாக தேர்தல் அறிவிக்கப்படும்போது அரசியல் கட்சிகள் பொதுவாக மற்றைய கட்சிகள் மீது சேறுபூசுவது வழமை. அதுபோலவே இம்முறை எம்மீது அளவுக்கு அதிகமான அளவில் இல்லாத பொல்லாத விடயங்களை... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் பிடியாணை இரத்து!

Monday, November 25th, 2024
கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிடியாணை வழங்கப்பட்டிருந்த நிலையில் இன்று(25.11.2024) நீதிமன்றில் ஆஜரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த நிலையில்,... [ மேலும் படிக்க ]

முடங்கி கிடப்பதற்கு நாம்கொள்கை கோட்பாடு அற்றவர்கள் அல்ல – கிளிநொச்சியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 19th, 2024
………………………………………………………………………………. எமது இலட்சிய பயணத்தில் நாம் ஒரு போதும்இடையில் தரித்து நிற்கவோ முடங்கிக்கிடக்கவோ போவதில்லை.அவ்வாறு முடங்கி கிடப்பதற்கு நாம் கொள்கை கோட்பாடு... [ மேலும் படிக்க ]

நேசிக்கின்ற மக்களுக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக நிறைவேற்றுவதில் இடைவெளி – நாடாளுமன்றம் செல்ல முடியவில்லையென சிறிதளவும் சிந்திக்க வில்லை-  செயலாளர் நாயகம் டக்ளஸ்!

Tuesday, November 19th, 2024
நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நாம் நேசிக்கின்ற மக்களுக்களின் எதிர்பார்ப்புக்களை முழுமையாக  நிறைவேற்றுவதில் இடைவெளியை ஏற்படுத்திவிட்டது என்பதை தவிர, ... [ மேலும் படிக்க ]

தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் – டக்ளஸ் தேவானந்தா !……

Sunday, November 17th, 2024
தேர்தல் முடிவுகளை சவாலாக ஏற்று முன்னோக்கிச் செல்வோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ்  தேவானந்தா நம்பிக்கையூடியுள்ளார். நடந்து முடிந்த... [ மேலும் படிக்க ]

அத்தியடி கணபதி கலாசார மண்டப வாக்குச்சாவடியில் வாக்குரிமையை செலுத்தியுள்ளார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா! 

Thursday, November 14th, 2024
......தனது பிறந்த ஊரான யாழ் அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் அமைந்துள்ள வாக்குச் சாவடியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தனது வாக்குரிமையை... [ மேலும் படிக்க ]

இணக்க அரசியல் என்பது எமது அரசியல் அணுகுமுறையே தவிர காலத்தின் நிர்ப்பந்தம் காரணமாக சுவீகரித்துக் கொண்ட ஒன்றல்ல – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, November 11th, 2024
இணக்க அரசியல் என்பது எமது அரசியல் அணுகுமுறையே தவிர காலத்தின் நிர்ப்பந்தம் காரணமாக சுவீகரித்துக் கொண்ட ஒன்றல்ல. இணக்க அரசியல் ஊடாகவே தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி  பல  அரசியல்... [ மேலும் படிக்க ]

அவதூறு பரப்பும் “விண்ணனிடம்”  – 1000 கோடி நட்ட ஈடு கோரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Monday, November 11th, 2024
அவதூறு பரப்பும் “விண்ணனிடம்” 1000 கோடி நட்ட ஈடு கோரி நீதிமன்றத்தை நாட இருக்கின்றேன். விண்ணன் என்று அழைக்கப்படும் ப.வரதராஜாசிங்கம் என்பவர் நேற்றையதினம் (10.11.2024) யாழ் ஊடக அமையத்தில்... [ மேலும் படிக்க ]

நல்லை ஆதீன முதல்வரை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடினார் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!  

Monday, November 11th, 2024
நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரியார் சுவாமிகளை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து... [ மேலும் படிக்க ]