Monthly Archives: July 2022

அமெரிக்காவுடனான எந்தவொரு இராணுவ மோதலுக்கு நாடு முழுமையாக தயாராக உள்ளது – வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் அறிவிப்பு!

Friday, July 29th, 2022
அமெரிக்காவுடனான "எந்தவொரு இராணுவ மோதலுக்கும் நாடு முழுமையாக தயாராக உள்ளதாக வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தெரிவித்துள்ளார். வடகொரியா ஏழாவது அணுகுண்டு சோதனைக்கு தயாராகி வருவதாக... [ மேலும் படிக்க ]

அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியசாலையை நாடுங்கள். – மக்களுக்கு சுகாதார தரப்பினரால் விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!

Friday, July 29th, 2022
மக்களிடையே காய்ச்சல், உடல்வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, சிறுவர்களுக்கு காய்ச்சல், இருமல், தடுமல்,... [ மேலும் படிக்க ]

இலங்கை வரும் சீன கப்பல் – பொருளாதார நலன் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் இடம்பெறுவதாக இந்தியா அறிவிப்பு!

Friday, July 29th, 2022
ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீனாவின் விஞ்ஞான ஆய்வு கப்பலான யுவான் வாங் 5 வருவது தொடர்பில் தாம் அறிந்துள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஆகஸ்ட் 12 ஆம் திகதியன்று இந்த... [ மேலும் படிக்க ]

சீனாவிடம் இருந்து இலங்கைக்கு பல பில்லியன் உதவி கிடைக்கும் – பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் நம்பிக்கை!

Friday, July 29th, 2022
சீனாவிடமிருந்து 4 பில்லியன் டொலர் கடனுதவியை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தை மிக விரைவில் முடிவடையும் என சீனாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கோஹன தெரிவித்துள்ளார். ஊடகம்... [ மேலும் படிக்க ]

இலங்கை போன்ற வளரும் நாடுகளின் நிலையான வளர்ச்சிக்கு அமெரிக்கா என்ன செய்திருக்கிறது என்று தன்னைத்தானே கேட்க வேண்டும் – சீனா குற்றச்சாட்டு!

Friday, July 29th, 2022
இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்பொழுதும் இலங்கையை வழிநடத்தும் கோட்பாட்டை பின்பற்றுவதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் சாவோ லிஜியன்... [ மேலும் படிக்க ]

சிறு நிலத்தில் இடம்பெறுவதற்கு மாறாக பரந்த அரசியல் வெளியில் நடைபெறது – காலி முகத்திடல் போராட்டத்திலிருந்து ‘ப்ளக் கெப்’ இயக்கம் விலகல்!

Friday, July 29th, 2022
காலி முகத்திடல் பேராட்டத்திற்கான ஆதரவை விலக்கிக் கொள்வதாக ‘ப்ளக் கெப்’ இயக்கத்தினர் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அந்த இயக்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்... [ மேலும் படிக்க ]

ஆசிரிய உதவியாளர்களின் இறுதித் தேர்வுக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாமையை வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவிப்பு!

Friday, July 29th, 2022
ஆசிரியர் பயிற்சியினை நிறைவு செய்த ஆசிரிய உதவியாளர்களின் இறுதித் தேர்வுக்கான பெறுபேறுகள் இதுவரை வெளியிடப்படாதுள்ளமையை  வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சேவை... [ மேலும் படிக்க ]

அவசரகால சட்ட வர்த்தமானியை வலுவிழக்க செய்யுமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

Friday, July 29th, 2022
பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள அவசரகால சட்ட அமுலாக்கத்திற்கான வர்த்தமானியை வலுவிழக்க செய்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி உயர்... [ மேலும் படிக்க ]

பிரதமர் தினேஷ் குணவர்தன – இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இடையே விசேட சந்திப்பு – எந்த வழிகளில் ஆதரவை வழங்க முடியும் என்பது குறித்து ஆராய்வு!

Friday, July 29th, 2022
பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் – பலமான நம்பிக்கை இருப்பதாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் நம்’பிக்கை!

Friday, July 29th, 2022
நாட்டில் சட்டத்தின் ஆட்சி மீண்டும் நிலைநாட்டப்பட வேண்டும் எனவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்வார் என்பதில் தமக்கு பலமான நம்பிக்கை... [ மேலும் படிக்க ]