விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை ஆரம்பிக்க பல்கலைக்கழகங்களுக்கு இன்றுமுதல் அனுமதி – பல்கலை மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவிப்பு!
Wednesday, December 29th, 2021
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி
50 வீத மாணவர்களின் பங்குபற்றலுடன் இன்று (29) முதல் விரிவுரைகள் உள்ளிட்ட செயற்பாடுகளை
மேற்கொள்வதற்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி... [ மேலும் படிக்க ]

