தவறுகள் இருக்குமாயின் அது தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் – முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா கோரிக்கை!
Tuesday, December 28th, 2021
யாழ் மாநகர சபையின் முதல்வராக தான் இருந்த காலப்பகுதியில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் பங்களிப்பில் ஊழியர்களது நலன்கருதி வழங்கப்பட்ட துவிச்சக்கர வண்டிகளை கொள்வனவு செய்வதற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட நிதியில் தவறுகள் இருக்குமாயின் அது தொடர்பில் முறையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் யாழ் மாநகர சபையின் மாதாந்த அமர்வும் இவ்வருடத்தின் இறுதி அமர்வும் முதல்வர் மணிவண்ணன் தலைமையில் இன்றையதினம் நடைபெற்றது –
இதன்போது குறித்த விடயம் தொடர்பில் சபையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கே பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி! விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்!
மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கல்வி அமைச்சின் செயலாளர் !
அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டம் - விசாரணை நடத்துவதற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானம்!
|
|
|
தீவிர புயலாக வலுப்பெற்றது நிவர் : மின் வடங்கள் அறுந்து விழுந்தால் உடனடியாக அறியத்தரவும்து - மின்சார...
அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடமாடும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை - அமைச்சர் பந்துல குண...
நாடாளுமன்ற தேர்தல் - கண்காணிப்பு பணிகளுக்காக ஆசியத் தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் முதலாவது குழு வ...


