Monthly Archives: August 2016

கோப்பாய் சாலை விபத்தில் வைத்தியர் உயிரிழப்பு!

Tuesday, August 30th, 2016
கோப்பாய் சந்தியில் எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக நேற்று (29) இரவு இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

உயர்தரப் பரீட்சை மோசடி தொடர்பில் இன்று விஷேட கலந்துரையாடல்!

Tuesday, August 30th, 2016
வெளிமாவட்டங்களுக்கு சென்று கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இன்று விஷேட கலந்துரையாடல் ஒன்று... [ மேலும் படிக்க ]

உக்ரைனின் சர்ச்சைக்குரிய பகுதியில் போர் நிறுத்த மீறல்கள் அதிகரிப்பு!

Tuesday, August 30th, 2016
உக்ரைன் மற்றும் ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் சர்ச்சைக்குரிய பகுதியில் மேற்கொள்ளபடும் போர் நிறுத்த மீறல்களில் தெளிவான அதிகரிப்பு காணப்படுவதாக உக்ரைனின் கிழக்கு பகுதியில் சிறப்பு... [ மேலும் படிக்க ]

தமிழக அமைச்சரவையில் மாற்றம்!

Tuesday, August 30th, 2016
தமிழக அமைச்சரவையில் நேற்றுசில திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சராக அதிமுகவின் ஆவடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாண்டியராஜன்... [ மேலும் படிக்க ]

இந்தியா- அமெரிக்கா இடையே இராணுவ ஒப்பந்தம்!

Tuesday, August 30th, 2016
இராணுவ பழுது பணிகள் மற்றும் மறு விநியோகம் ஆகியவற்றுக்காக, தங்களின் தரை, வான் மற்றும் கடல் தளங்களை ஒருவருக்கொருவர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் ஒப்பந்தமொன்றில் இந்தியாவும்,... [ மேலும் படிக்க ]

கிர்கிஸ்தானின் சீனத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு!

Tuesday, August 30th, 2016
கிர்கிஸ்தானின் பிஷ்கேக்கிலுள்ள சீனத் தூதரகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் பலர்... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது!

Tuesday, August 30th, 2016
கதிரவெளி கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 8 மீனவர்களை கடற்படையினர் நேற்று (29) கைது செய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 2 படகுகள் மற்றும் ஒரு தங்கூசி வலை... [ மேலும் படிக்க ]

புதிய நோ போல் சமிக்ஞை அறிமுகம்!

Tuesday, August 30th, 2016
சர்வதேச கிரிக்கெட் வாரியம் மூன்றாவது நடுவர் மூலமாக நோ போல் சமிக்ஞை வழங்குவதனை பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியில் அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச... [ மேலும் படிக்க ]

இணையத்தளத்தை முடக்கிய மற்றொருவரும் கைது!

Tuesday, August 30th, 2016
ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கிய குற்றச்சாட்டில் மொரட்டுவையைச் சேர்ந்த 27 வயது மற்றுமொரு நபரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த குற்றச்சாட்டு தொடர்பில்,... [ மேலும் படிக்க ]

அமரர் தியாகராசா மகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி இஞ்சலி!

Tuesday, August 30th, 2016
கட்சியின் சாவகச்சேரி பிரதேச நீண்டநாள் ஆதரவாளரான அமரர் தியாகராசா மகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் சாவகச்சேரி பிரதேச முக்கியஸ்தர்கள் மலர்வளையம் வைத்து இறுதி... [ மேலும் படிக்க ]