வெளிநாட்டு செய்திகள்

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தம்: 2 நாட்களுக்கு மழை பெய்யும் என அறிவிப்பு!

Saturday, August 27th, 2016
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இதையொட்டி அடுத்து 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு... [ மேலும் படிக்க ]

சிரியாவில் தாற்காலிக யுத்த நிறுத்தம்!

Saturday, August 27th, 2016
சிரியாவில் பெரும் பகுதிகளில் தாற்காலிக யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கோரும் பேச்சுவார்த்தைக்காக, அமெரிக்க அரசு செயலாளர் ஜான் கெரி ரஷ்யாவின் செர்ஜி லாவ்ரோவை ஜெனீவாவில் சந்திக்க... [ மேலும் படிக்க ]

5 தமிழர்கள் உயிரிழப்பின் எதிரொலி: பிரித்தானிய கடற்கரையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது!

Saturday, August 27th, 2016
பிரித்தானியாவின் கிழக்கு சசக்ஸ் பகுதியிலுள்ள கேம்பர் சாண்ட்ஸ் கடற்கரையில் உயிர்பாதுகாப்பு பணியாளர்கள் ரோந்துப் பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடற்கரை... [ மேலும் படிக்க ]

கடல் எல்லையை கடந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய அமெரிக்க படை!

Saturday, August 27th, 2016
அமெரிக்க கடலோர பாதுகாப்பு படையினர் கனடாவில் தீயினால் பாதிக்கப்பட்ட ஒரு வீட்டில் இருந்து ஒரு குடும்பத்தை காப்பாற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நியூயோர்க்கை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

பேரிடர் ஏற்பட்டால் அதிகம் பாதிக்கும் நாடுகள் பட்டியல் இந்தியாவுக்கு 77 வது இடம்!

Saturday, August 27th, 2016
இயற்கை பேரிடர் ஏற்பட்டால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகள்  பட்டியல் ஒன்றை அமெரிக்காவை சேர்ந்த (UNU-EHS) என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.  நாடுகளின் உட்கட்டமைப்பு, இயற்கை பாதிப்புகள், சமுதாய... [ மேலும் படிக்க ]

பெல்ஜியம் குண்டு வெடிப்பில் ஒருவர் பலி!

Friday, August 26th, 2016
பெல்ஜியத்தின் தென் பகுதியில் உள்ள சிம்மே நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும்4 பேர் காயமடைந்துள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன. சிம்மே நகரில்... [ மேலும் படிக்க ]

எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீச்சு!

Friday, August 26th, 2016
சிம்பாபுவேயின் தலைநகரான ஹராரேயில் மாபெரும் ஆர்பாட்டம் என்று எதிர்க்கட்சியினர் அழைக்கின்ற போராட்டத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்களை, கண்ணீர் புகைக் குண்டுகளை... [ மேலும் படிக்க ]

காட்டுத்தீயால் இந்தோனீசியாவில் அவசரநிலை பிரகடனம்!

Friday, August 26th, 2016
சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்பட தென் கிழக்கு ஆசியாவில் முழுவதும் புகை மண்டலத்தை உருவாக்கியிருக்கும் காட்டுத்தீ பரவி வருவதால், இந்தோனீசிய ஆட்சியாளர்கள் அவசர நிலையை பிரகடனம்... [ மேலும் படிக்க ]

உணவு விடுதி மீது ஆயுததாரிகள் தாக்குதல் – 7 பேர் உயிரிழப்பு!

Friday, August 26th, 2016
சோமாலியா தலைநகர் மொகடிசுவில் அமைந்துள்ள கடற்கரை உணவு விடுதியின் மீது ஆயுததாரிகள் துப்பாக்கிபிரயோகம் நடத்தியுள்ளனர். இந்த் தக்குதலில் குறைந்தது 7 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என... [ மேலும் படிக்க ]

சமரசம் பேசச் சென்ற அமைச்சர் கடத்திக் கொலை!

Friday, August 26th, 2016
பொலிவியாவின் துணை உள்துறை அமைச்சர் ரொடால்ஃபோ இலேன்ஸ், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த சுரங்கத் தொழிலாளர்களால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்என செய்திகள்... [ மேலும் படிக்க ]